News & Events
- Details
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டுஅலுவல்கள்,விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டு அலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மாகாண பண்பாடு பெருவிழா 29.09.2026 ம் திகதி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் எமது பிரதேச பொது வைத்திய நிபுணர் செ.பிரசாத் அவர்களுக்கு சிறந்த நூலிற்கான விருதும் கலைஞர் க .சௌந்தராயன் அவர்களுக்கு கலைகுரிசில் விருதும் கிடைக்க பெற்றது.


- Details
28.09.2026 அன்று உள்விவகார பிரிவு தொடர்பான முறைப்பாட்டுப்பெட்டி மற்றும் பதாகைகள் சுவரொட்டிகள் மக்கள் விழிப்புணர்வுக்காக பிரதேச செயலக வளாகத்தில் ஒட்டப்பட்டன.



- Details
28.09.2026 அன்று உள்விவகார பிரிவு தொடர்பான விழிப்புணர்வு பிரதேச செயலாளர் தலைமையில் உதவி பிரதேச செயலாளரால் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மாநாடு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.


- Details
சேந்தாங்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஞாயிறு மறைப்பாடசாலை மாணவர்களுக்கான மறைக்கல்வி தினமானது 27.09.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை ஞாயிறுமறைப்பாடசாலை மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களினால் சிறப்பிக்கப்பட்டது.




















