17.07.2026 அன்று மாவிட்டபுரம் பகுதியில் கிராம மட்ட ஆடிப்பிறப்பு நிகழ்வு நடைபெற்றது. தமிழர் பாரம்பரியப்படி ஆடி மாதப் பிறப்பைக் குறிக்கும் இந்நாளில் ஆடி கூழ் கொடுக்கப்பட்டு   பாரம்பரிய முறையில் இந்நிகழ்வைக் கொண்டாடினர்.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் மற்றும் கலாசார உத்தியோகத்தர்க்கள்  உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறுவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றோருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

adipirapu1adipirapu2adipirapu3

Scroll To Top