டெங்குக் கட்டுப்பாடு தொடர்பான விசேட கூட்டம்  04.11.2019  தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் திரு சிவஸ்ரீ அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தெல்லிப்பளை பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட டெங்குக் கட்டுப்பாடுக் குழு உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

75316063 491292898134742 5186062779584348160 o  73085507 491293024801396 1362222064169123840 o

Scroll To Top