Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
மீளக் குடியமர அனுமதிக்கப்படாத பிரதேச மக்களுக்கானது
- விவரங்கள்
தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீளக் குடியமர அனுமதிக்கப்படாத பிரதேசத்திற்கான பொதுமக்களில் BC படிவம் சமர்ப்பிக்காதவர்களுடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனவே BC படிவம் சமர்ப்பிக்காதவர்கள் தற்போது தேர்தல்கள் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள பெயர் பட்டியலை பார்வையிட்டு 2020ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை உட்சேர்ப்பதற்கு பின்வரும் நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும்.
மேலும் படிக்க: மீளக் குடியமர அனுமதிக்கப்படாத பிரதேச மக்களுக்கானது
கொரோணா பாதுகாப்பு தொடர்பான அறிவித்தல்
- விவரங்கள்
தெல்லிப்பளை பிரதேச வாழ் மக்களே
தற்போது எமது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் மேற்கு, கொல்லங்கலட்டி, அளவெட்டி, தெல்லிப்பளை, கூவில் ஆகிய பிரதேசங்களில் 8 கொரோணா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இத் தொற்றானது மேலும் அதிகளவில் பரவலடையாதிருப்பதற்கு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
உத்தியோகத்தர் குழு
- விவரங்கள்
பிரதேச செயலாளர் |
|||||||||||||||||||
|
SLAS - I |
பெயர் | திருமதி. சிவகெங்கா சுதீஸ்னர் | |||||||||||||||||
| தகமை | இ.நி.சே - l முதுகலைமாணி (பொது நிர்வாகம்)- ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் | ||||||||||||||||||
| பணி வரலாறு |
|
||||||||||||||||||
உதவி பிரதேச செயலாளர் |
|||||||||||||||||||
|
இ.நி.சே - III |
பெயர் | திருமதி. சங்கீதா கோகுலதர்சன் | |||||||||||||||||
| தகமை | இ.நி.சே - III (பொது நிர்வாகம்), கலைமாணி - பேராதனைப் பல்கலைக்கழகம் | ||||||||||||||||||
| பணி வரலாறு |
|
||||||||||||||||||
கணக்காளர் |
|||||||||||||||||||
|
SLAcS-III |
பெயர் | திருமதி. நியுசீலன் ராதிகா | |||||||||||||||||
| தகமை | SLAcS-III வணிகமாணி(கணக்கியல்) - யாழ்ப்பாண பல்கலைக்கழகம் | ||||||||||||||||||
| பணி வரலாறு |
|
||||||||||||||||||
உதவி திட்டமிடல் பணிப்பாளர் |
|||||||||||||||||||
|
SLPS |
பெயர் | திரு.வீரசிங்கம் சிவகுமார் | |||||||||||||||||
| தகமை | SLPS வர்த்தகமாணி | ||||||||||||||||||
| பணி வரலாறு |
|
||||||||||||||||||
நிர்வாக உத்தியோகத்தர் |
|||||||||||||||||||
|
|
பெயர் | திருமதி. சுகிர்தாதேவி சிவகரன் | |||||||||||||||||
| தகமை | கலைமாணி | ||||||||||||||||||
| பணி வரலாறு |
|
||||||||||||||||||
உதவி மாவட்ட பதிவாளர் பெயர்: திரு. சிங்கராஜா நிஷாந்தன் தகமை பணி வரலாறு
|
|||||||||||||||||||
சமுர்த்தி பிரிவுகள்
- விவரங்கள்






















திரு. கதிரவேல் சசிகரன்













