"உளவளத்துணையும் பொதுமக்களுடனான ஆளுமையான உறவுமுறையும் தொடர்பாடலும்" கருத்தரங்கு 28.10.2026 அன்று பொலிஸ் உள்ளக பயிற்சி நிலையத்தில்  (காங்கேசன்துறை) வடமாகாண பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு நிகழ்வு நடைபெற்றது.

police seminarpolice seminar1police seminar2

குடியுரிமை சாசனம்

Scroll To Top