எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் ஒன்பது மைல்கள் தொலைவிலுள்ள ஒரு பழமை வாயந்த முருகன் கோயில் ஆகும். இலங்கையில் காணப்படும் சைவ சமயத்து திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த திருத்தலமாக மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் காணப்படுகிறது. மருதப்பிரவீகவல்லி எனும் குதிரை முகமுடைய சோழ இளவரசி முருகப்பெருமானை வழிபட்டு, முருகன் அருளால் குதிரை முகம் நீங்கி மகா பேரழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது. அதன் காரணத்தால் இவ்வூருக்கு மாவிட்டபுரம் (மா + விட்ட + புரம்) என்ற பெயர் ஏற்பட்டது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.

இதன் காரணமாக மகிழ்ச்சியடைந்த இளவரசி மதுரையில் இருந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக சிற்பாசிரியர்களையும் பொருட்களையும் கொண்டுவந்து மாவிட்டப்புரம் கந்தசுவாமி ஆலயத்தை நிர்மாணித்தர். விக்கிரகங்கள் உரிய முறையில் பிரதிஸ்டை செய்யப்பட்டு கி. பி. 1795 ஆம் ஆண்டு ஆனி உத்திர நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்புற இடம்பெற்றது.

News & Events

22
செப்2026
தேசிய ஆக்கத்திறன் பரிசளிப்பு விழா

தேசிய ஆக்கத்திறன் பரிசளிப்பு விழா

15.08.2026 மற்றும் 16.08.2026 ஆம் திகதிகளில்  கொழும்பு இராமகிருஷ்ண...

21
செப்2026
சமூக உற்பத்தித்திறன் விழிப்புணர்வு நிகழ்வு

சமூக உற்பத்தித்திறன் விழிப்புணர்வு நிகழ்வு

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத்தில் சமூகங்களிற்கும் கள அலுவலர்களுக்குமான...

21
செப்2026
விற்பனை சந்தை

விற்பனை சந்தை

11.08.2026 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  9.00 ஆரம்பமான இந்நிகழ்வில்...

20
செப்2026
நிலத்தடி நீர் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு .

நிலத்தடி நீர் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு .

தெல்லிப்பழை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 08.08.2026  ஆந்...

18
செப்2026
தேசிய வெற்றியாளர் கௌரவிப்பு விழா

தேசிய வெற்றியாளர் கௌரவிப்பு விழா

 தேசிய இளையோர் பெண்கள் உதைபந்தாட்டப் போட்டி வெற்றியாளர்களான யாழ்...

15
செப்2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்.

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்.

சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு “கிளீன் ஸ்ரீலங்கா”...

Scroll To Top