வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பகுதியில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி மையங்கள். 60 வயதிற்கு மேற்பட்ட மக்கள் (மூத்த குடிமக்கள்) தமக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடலாம்.

  •     05.07.2021-06.07.2021
  •     யா/ அளவெட்டி அருணோதயா கல்லூரி
  •     யா/ மல்லாகம் மகா வித்தியாலயம்
  •     07.07.2021-08.07.2021
  •     யா/ தெல்லிப்பளை யூனியன் கல்லூரி
  •     யா/ கீரிமலை நக்லேஸ்வரா மகா வித்தியாலயம்
  •     09.07.2021-10.07.2021
  •     யா/ வயாவிளான் மத்திய கல்லூரி

கொவிட் 19 தடுப்பூசி பெறுவதில் எமது பிரதேச பொது மக்கள் காட்டிய ஆர்வம் மற்றும் ஆதரவு காரணமாக, வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து கொவிட் 19 தடுப்பூசிகளும் இன்று நிறைவடைந்துள்ளன. இதன் காரணமாக, தடுப்பூசி மையங்களில் நாளை முதல் 10.07.2021 வரை திட்டமிட்டபடி இந்த பணி நடைபெறாது என்பதை தயவுடன் அறியத்தருகிறோம்.

எதிர்காலத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகப் பகுதிக்கு தடுப்பூசிகள் ஒதுக்கப்படும்போது, தடுப்பூசி போடத் தவறிய 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எங்கள் பிரதேச செயலாளர் அனைத்து பொதுமக்களுக்கும் தெரிவிக்கிறார்.

குடியுரிமை சாசனம்

Scroll To Top