சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” நிகழ்ச்சித்திட்டத்தில் 19.09.2026 ஆந் திகதி காங்கேசன்துறை கடற்கரையை தூய்மைப்படுத்தும் செயற்பாடு நடைபெற்றது.
இதில் கடற்படையினரும் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டனர் .



















