கடந்த 14/10/2026 புதன்கிழமை தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் சமுதாயஞ்சார்  சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில்  எமது சமுதயஞ்சார் சீர்திருத்தக் கட்டளையாளர்களிற்கும் உத்தியோகத்தர்களிற்கும் சட்ட விழிப்புணர்வு மற்றும் இலவச ச‌‌ட்ட ஆலோசனைகள் தொடர்பான  கருத்தரங்கு இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு , நீதிமன்றம், மல்லாகத்தினால் பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

legallegal1legal2

legal3legal4

 

குடியுரிமை சாசனம்

Scroll To Top