08.10.2026 அன்று  சிரேஷ்ட பிரஜைகளுக்கான டிஜிட்டல் எழுத்தறிவு  நிகழ்ச்சித்திட்டம்  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. முதியோர்களுக்குப் புதிய தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இன்றைய நவீன தொழில்  நுட்பத்தைப் பயன்படுத்தி சமூகத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் பொருளாதார ரீதியில் பயனுள்ள பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும். பங்கு பற்றிய மூத்த பிரஜைகள் அனைவரும் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டதுடன் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக தெரிவித்தனர். 

eldersdigitaleldersdigital3eldersdigital1eldersdigital4.jpg

குடியுரிமை சாசனம்

Scroll To Top