வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பகுதியில் வசிக்கும் 20-30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி மையங்கள். 20-30 வயதிற்கு உட்பட்ட அனைவரும் தமக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடலாம்
- 21.09.2021
- யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம்
- 22.09.2021
- யா/ தெல்லிப்பளை யூனியன் கல்லூரி
- 23.09.2021
- யா/ கீரிமலை நகுலேஸ்வரா மகா வித்தியாலயம்
- 24.09.2021
- யா/ அளவெட்டி அருணோதயா கல்லூரி
- 25.09.2021
- யா/ ஊரணி கனிஷ்ட வித்தியாலயம்
- 27.09.2021
- யா/ மல்லாகம் மகா வித்தியாலயம்
- 28.09.2021
- யா/ குட்டியப்புலம் மகா வித்தியாலயம்
- 29.09.2021
- யா/ பலாலி கனிஷ்ட வித்தியாலயம்
















