வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பகுதியில் வசிக்கும் 20-30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி மையங்கள். 20-30 வயதிற்கு உட்பட்ட அனைவரும் தமக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடலாம்

  •     21.09.2021
  •     யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம்
  •     22.09.2021
  •     யா/ தெல்லிப்பளை யூனியன் கல்லூரி
  •     23.09.2021
  •     யா/ கீரிமலை நகுலேஸ்வரா மகா வித்தியாலயம்
  •     24.09.2021
  •     யா/ அளவெட்டி அருணோதயா கல்லூரி
  •     25.09.2021
  •     யா/ ஊரணி கனிஷ்ட வித்தியாலயம்
  •     27.09.2021
  •     யா/ மல்லாகம் மகா வித்தியாலயம்
  •     28.09.2021
  •     யா/ குட்டியப்புலம் மகா வித்தியாலயம்
  •     29.09.2021
  •     யா/ பலாலி கனிஷ்ட வித்தியாலயம்

குடியுரிமை சாசனம்

Scroll To Top