News & Events

11.08.2026 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  9.00 ஆரம்பமான இந்நிகழ்வில் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், பாரம்பரிய உணவுகளை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் நோக்கிலும், சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு ஏற்பாடு செய்த விற்பனைச் சந்தை நடைபெற்றது .

foodfestivel2 ifoodfestivel2 ii

15.08.2026 மற்றும் 16.08.2026 ஆம் திகதிகளில்  கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் 2024,2025 ஆம் ஆண்டுகளிற்கான  தேசிய ஆக்கத்திறன் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அவ்வகையில்,எமது பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அறநெறிப்பாடசாலை மாணவர்களும் வெற்றி பெற்று பரிசில்களை பெற்றுக்கொண்டார்கள்.

hindu program7hindu program2hindu program3hindu program4

தெல்லிப்பழை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 08.08.2026  ஆந் திகதி   நீர்வளசபையினால் நிலத்தடி நீர் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு   நடைபெற்றது.இதில்  நிலத்தடி நீர் தொடர்பான முக்கியத்துவம் மற்றும் சபையின் சேவைகள் செயல்பாடுகள் குழாய்கிணறு கட்டுமானம் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.

watere3water1watere2

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத்தில் சமூகங்களிற்கும் கள அலுவலர்களுக்குமான சமூக உற்பத்தி திறனின் 6 முக்கிய கூறுகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 13/8/2026 கல்லாரை கிராமத்தில் நடாத்தப்பட்டது.

 

kalarai 22.08.2026

 

 தேசிய இளையோர் பெண்கள் உதைபந்தாட்டப் போட்டி வெற்றியாளர்களான யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணியினருக்கான  கெளரவிப்பு விழா கருகம்பானையில் 08.08.2026  ஆந் திகதி  நடைபெற்றது  இவ் அணியின் 12வீரங்கனைகள் எமது பிரதேசத்தை சார்ந்தவர்கள்  .

Sportfes9Sportfes8Sportfes6

Sportfes4Sportfes10Sportfes5

 

உட்பிரிவுகள்

குடியுரிமை சாசனம்

Scroll To Top